CINEMA 4D – சினிமா 4டி பயிற்சி வகுப்புக்கள்

CINEMA 4D – சினிமா 4டி பயிற்சி வகுப்புக்கள்

CINEMA 4D பயிற்சி வகுப்புக்கள்

கொட்டாஞ்சேனை, ஐ.எஸ்.எஸ் கம்பஸ் இல் நேரடியாகவோ ஒன்லைன் மூலமாகவோ  3D Modelling, Animation,  VFX,  Rigging, Rendering  போன்ற முக்கியமான பகுதிகள், அடிப்படையிலிருந்து ஆழமாக கற்றுக்கொள்ள முடியும். https://issuniversity.com/multimedia-vfx/

மொடலிங், அனிமேஷன் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த சினிமா 4டி மென்பொருள் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தொழில் வாய்ப்பிற்கான வழிகாட்டல்

கொட்டாஞ்சேனை, ஐ.எஸ்.எஸ் கம்பஸ் வழங்கும் இந்த பயிற்சியின் முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்படுவதுடன் Foreign Projects மற்றும் உள்ளூர் வேலைவாய்ப்பிற்கான இலவச வழிகாட்டல் சேவையும் உண்டு

பிரத்தியேக பயிற்சி என்பதால் எந்த நிலையிலுள்ளவர்களும் தங்களுக்கு வசதியான நேர அட்டவணையில் கற்க முடியும்.

Contact :
www.issUniversity.com
78, New Chetty Street, Colombo 13, Sri Lanka
+94 (0) 722000999

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )