Category: Uncategorized

“கோடியில் ஒருவன்” திரைப்பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
Uncategorized

“கோடியில் ஒருவன்” திரைப்பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

Prabath- April 16, 2021

விஜய் ஆண்டனி நடித்துள்ள 'கோடியில் ஒருவன்' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. விஜய் ஆண்டனி, ஆத்மிகா, ராமச்சந்திர ராஜு, பிரபாகர் உள்ளிட்ட பலர் நடிப்பில், ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கோடியில் ... Read More

ஐபிஎல் 2021 சென்னையில் ஆரம்பம்!
Uncategorized

ஐபிஎல் 2021 சென்னையில் ஆரம்பம்!

Prabath- April 8, 2021

தனது முதல் போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் ஏப்ரல் 10-ம் தேதி மும்பையில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக விளையாடுகிறது. பிசிசிஐ, 2021 சீசனுக்கான ஐபிஎல் அட்டவணையை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. ஏப்ரல் 9-ம் தேதி ... Read More

பூஜையுடன் ‘தளபதி 65’ படப்பிடிப்பு தொடக்கம்
Uncategorized

பூஜையுடன் ‘தளபதி 65’ படப்பிடிப்பு தொடக்கம்

Prabath- March 31, 2021

விஜய் நடிப்பில்  'தளபதி 65' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 'மாஸ்டர்' படத்துக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை 'கோலமாவு கோகிலா', 'டாக்டர்' படங்களின் இயக்குநர் நெல்சன்  இயக்கவுள்ளார்.  படக்குழு, இன்னும் ... Read More

தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது… விஜய்சேதுபதி, பார்த்திபனுக்கும் விருதுகள்!
Uncategorized

தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது… விஜய்சேதுபதி, பார்த்திபனுக்கும் விருதுகள்!

Prabath- March 22, 2021

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் நடித்த அசுரன் திரைப்படத்துக்கு 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார் தனுஷ். ... Read More

இயக்குநர் எஸ் பி ஜனநாதன் காலமானார்
Uncategorized

இயக்குநர் எஸ் பி ஜனநாதன் காலமானார்

Prabath- March 14, 2021

இயற்கை, பேராண்மை, ஈ உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் சென்னையில் தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார். அவருக்கு வயது 61.  மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை, மூலையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் சேர்க்கப்பட்ட ஜனநாதனுக்கு, ... Read More

“தள்ளிப்போகாதே” ரிலீசுக்கு தயார்
Uncategorized

“தள்ளிப்போகாதே” ரிலீசுக்கு தயார்

Pugazh Skittle- February 16, 2021

ஜெயம் கொண்டான் படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் ஆர்.கண்ணன் தொடர்ந்து, வந்தான் வென்றான், சேட்டை, கண்டேன் காதலை , இவன் தந்திரன், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, பிஸ்கோத் படங்களை இயக்கினார். தற்போது தள்ளி ... Read More

பழம்பெரும் நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்
Uncategorized

பழம்பெரும் நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்

Prabath- January 21, 2021

பழம்பெரும் மலையாள நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி. வாழும் மலையாள நடிகர்களில் மூத்தவர்.  ஓரால் மந்திரம், களியாட்டம், தேசாதனம், ராப்பகல், கல்யாணராமன் உள்பட பல படங்களில் நடித்தார். சினிமாவில் அறிமுகமாகும்போதே அப்பா, தாத்தா வேடங்களில் ... Read More