கொட்டாஞ்சேனையில் IELTS வகுப்புக்கள்

கொட்டாஞ்சேனையில் IELTS வகுப்புக்கள்

Kotahena இல் IELTS வகுப்புக்கள்!

கொட்டாஞ்சேனை ISS CAMPUS இல் இப்போது IELTS வகுப்புக்கள் நடைபெறுகின்றன. வெளிநாட்டு உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் Migration நோக்கத்திற்காக கட்டாயமாக்கப்பட்டுள்ள வகுப்புக்களை இப்போது இலக்கம் 78, புதுச்செட்டித்தெரு, கொட்டாஞ்சேனையிலுள்ள ISS CAMPUS இல் தொடரமுடியும்.

IELTS Academic and General தனிப்பட்ட வகுப்புக்கள்

மாணவர்களின் தேவைக்கு ஏற்ப தனிப்பட்ட முறையில் வசதியான நேர அட்டவணையில் வகுப்புக்கள் நடைபெறுகின்றன.  விசேட பயிற்சிபெற்ற பட்டதாரி விரிவுரையாளர்களினால் IELTS High Score உத்தரவாதத்துடன் வகுப்புக்கள் நடைபெறுகின்றன.

Kotahena IELTS Classes மேலதிக விபரங்கள்

ISS CAMPUS,
No.78, New Chetty Street,
Colombo 13,
Sri Lanka.
+94 (0) 722 000 999 , +94 (0) 755 123 111

https://spokenenglish.lk
https://issuniversity.com

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )