வேற லெவல் Batman

வேற லெவல் Batman

தனித்து மிளிரும் Batman

ஏனைய் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் இருந்து Batman வரிசை திரைப்படங்கள் கூடுதலாக வித்தியாசமாகவே இருக்கும்.  VFX கொண்ட‌  சாகசகாட்சிகளை நோக்கியதாக இல்லாமல், மிகத் தீவிரமான நோக்கம் மற்றும் அதிக உரையாடல்களுடன் உருவாக்கப்பட்டிருப்பவையே Batman வரிசை திரைப்படங்கள்.

படக்குழு:

நடிகர்கள்: ரொபர்ட் பேட்டின்சன், ஜோ க்ரேவிட்ஸ், ஜெஃப்ரி ரைட், போல் டேனோ, , ஜோன் டர்ட்டரோ; ஒளிப்பதிவு: க்ரெய்க் ஃப்ரேஸர்; இயக்குநர்: மேட் ரீவ்ஸ்

தனித்து மிளிரும் Batman

ஏனைய் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் இருந்து Batman வரிசை திரைப்படங்கள் கூடுதலாக வித்தியாசமாகவே இருக்கும். வ்ஃப்க்ஷ் சாகசகாட்சிகளை நோக்கியாதாக இல்லாமல், மிகத் தீவிரமான நோக்கம் மற்றும் அதிக உரையாடல்களுடன் உருவாக்கப்பட்டிருப்பவையே Batman வரிசை திரைப்படங்கள்.

Batman 2022 எப்படி?

கடந்த மார்ச் 3 ம் திக்தி உலகெங்கும் வெளியாய்கிருக்கும் தற்போது வெளியாகியிருக்கும் Batmanனும் அதேபோலத்தான் என்றாலும், பேட்மேனின் துப்பறியும் திறனுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதையை உருவாக்கியிருக்கிறார் மேட் ரீவ்ஸ்.

கோதம் நகரின் மேயரை கொல்லும் சீரியல் கொலைகாரன், ஒரு வாழ்த்து அட்டையையும் சில துப்புகளையும் விட்டுச் செல்கிறான். இந்தக் கொலைச் சம்பவத்தினை காவல்துறையின் துணை ஆணையருடன் இணைந்து துப்பறிய ஆரம்பிக்கிறார் பேட்மேன். கொல்லப்பட்ட மேயரின் பின்புலம் வெளிப்படவதுடன் இன்னும் இதர சுவாரசியமான காட்சிகளுடன் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் மேட் ரீவ்ஸ்.

வேற லெவல் Batman

ஏற்கனவே  வெளிவந்த Batman  திரைப்படங்களில் இருந்து நிச்சயம் மாறுபட்ட ஒரு படைப்பாக இந்தப் படம் வெளியாகியிருக்கிறது. பொதுவாக  D C காமிக்ஸின் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறே  Batman  படங்கள் இருந்து வந்தன‌.  ஆனால், இயக்குநர் மேட் ரீவ்ஸ் இந்தப் படத்தில் பொது ரசிகர்களையும் வெகுவாக நெருங்கச் செய்திருக்கிறார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (4 )