96வது ஆஸ்கர் விருது : மொத்தப் பட்டியல் இதோ!

96வது ஆஸ்கர் விருது : மொத்தப் பட்டியல் இதோ!

இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் இந்த விருது விழா DISNEY-HOTSTAR OTTல் ஒளிபரப்பானது. அமெரிக்க நகைச்சுவை நடிகர் Jimmy Kimmel  விழாவைத் தொகுத்து வழங்கினார்.  OPPENHEIMER  திரைப்படம்  7 விருதுகளையும், Poor Things  திரைப்படம் 4 விருதுகளையும் வென்றுள்ளது. ஏனைய விருது விபரங்கள் இதோ!

சிறந்த திரைப்படம்  – ஓப்பன்ஹெய்மர்

சிறந்த இயக்குநர் – கிறிஸ்டோபர் நோலன் (OPPENHEIMER)

சிறந்த நடிகை – எம்மா ஸ்டோன்  (Poor Things)

சிறந்த நடிகர் – கிலியன் மர்பி ( Oppenheimer)

சிறந்த திரைக்கதை – Anatomy of a Fall – Justine Triet and Arthur Harari

சிறந்த ஒளிப்பதிவு – Oppenheimer

சிறந்த படத்தொகுப்பு –  Jennifer Lame (Oppenheimer)

சிறந்த துணை நடிகை – DA’VINE JOY RANDOLPH (The Holdovers)

சிறந்த துணை நடிகர் – Robert Downey Jr (Oppenheimer)

Best Animated Short Film – War Is Over

Best Production Design – Poor Things

Best Sound – The Zone of Interest – Tarn Willers, Johnnie Burn

Best Visual Effects – Godzilla Minus One – Takashi Yamazaki, Kiyoko Shibuya, Masaki Takahashi and Tatsuji Nojima

Best Adapted Screenplay – Cord Jefferson (American Fiction)

Best Live Action Short Film – The Wonderful Story of Henry Sugar – Wes Anderson and Steven Rales

Best Makeup and Hairstyling – Nadia Stacey, Mark Coulier and Josh Weston (Poor Things)

Best Costume Design – Holly Waddington (Poor things)

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )