Emmy Awards – எம்மி விருதுகள் 2022

Emmy Awards – எம்மி விருதுகள் 2022

Emmy Awards – எம்மி விருதுகள் 2022

தொலைகாட்சிட்தொடர்கள் மற்றும் வெப்சீரிஸ் தொடர்களுக்கு வழங்கப்படும் அமெரிக்க எம்மி விருதுகள் (Emmy Awards ) கடந்த வாரம் வழங்கப்பட்டது. ஒஸ்கார் விருதுகளுக்கு இணையாக கருதப்படும் இந்த விருதுகள் வழங்கும் விழா லொஸ் ஏஞ்சலில் நடைபெற்றது.

விருதுகளை அள்ளிய Squid Game.

நெட்பிளிக்ஸ் இல் அதிரடி காட்டிப் ரசிகர்களை பயமுறுத்திய தென் கொரிய வெப்சீரிஸ்
Squid Game (ஸ்க்விட் கேம்) ,  15 வரையான பல‌ பிரிவுகளில் முன்மொழியப்பட்ட‌ நிலையில், சிறந்த நடிகர் உள்ளிட்ட இரண்டு விருதுகளை இந்த தொடர வென்றது.

விழாவில் விருதுகளை குவித்த ஏனைய தொடர்கள்.

நகைச்சுவை தொடரான டெட் லாஸோ வும் ஆந்தாலஜி வகை தொடரான ஒயிட் லோட்டஸ் ஆகிய இரு படைப்புளும் எம்மி விருதுகளை அள்ளியிருக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )