தளபதி 65 BEAST – படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

தளபதி 65 BEAST – படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

‘கோலமாவு கோகிலா’ ‘டாக்டர்’ படங்களின் இயக்குநரான நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘பீஸ்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் ஒரு உளவுத்துறை அதிகாரியாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )