HOT NEWSEXPLORE ALL

96வது ஆஸ்கர் விருது : மொத்தப் பட்டியல் இதோ!

admin- March 11, 2024 0

இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் இந்த விருது விழா DISNEY-HOTSTAR OTTல் ஒளிபரப்பானது. அமெரிக்க நகைச்சுவை நடிகர் Jimmy Kimmel  விழாவைத் தொகுத்து வழங்கினார்.  OPPENHEIMER  திரைப்படம் ... Read More

சினிமாEXPLORE ALL

96வது ஆஸ்கர் விருது : மொத்தப் பட்டியல் இதோ!

admin- Mar 11, 2024 0

இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் இந்த விருது விழா DISNEY-HOTSTAR OTTல் ஒளிபரப்பானது. அமெரிக்க நகைச்சுவை நடிகர் Jimmy Kimmel  விழாவைத் தொகுத்து வழங்கினார்.  OPPENHEIMER  திரைப்படம்  7 விருதுகளையும், Poor Things  திரைப்படம் 4 விருதுகளையும் வென்றுள்ளது. ஏனைய விருது விபரங்கள் இதோ! சிறந்த திரைப்படம்  - ஓப்பன்ஹெய்மர் சிறந்த இயக்குநர் - கிறிஸ்டோபர் நோலன் (OPPENHEIMER) சிறந்த நடிகை - எம்மா ஸ்டோன்  (Poor ... Read More

விக்ரம் : வேற லெவல் திரையனுபவம்

admin- Jun 4, 2022 0

விக்ரம் 2022 1986-ல் வெளியான விக்ரம் படத்திற்கு பின் விக்ரம் என்ற பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் கமல் நடித்து வெளியாகியிருக்கும் படம் தான் விக்ரம். ராஜ் கமல் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியீட்டில் கமல் ஹாசன், பகத் பாசில்,விஜய் சேதுபதி ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்க அனிருத் இசை அமைத்துள்ளார். முதல்பாதி பகத் பாசிலின் அடக்கமும் அட்டகாசமுமான‌ நடிப்பில் நகரும் முதல் பாதி அருமை. ... Read More

வேற லெவல் Batman

admin- Mar 13, 2022 0

தனித்து மிளிரும் Batman ஏனைய் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் இருந்து Batman வரிசை திரைப்படங்கள் கூடுதலாக வித்தியாசமாகவே இருக்கும்.  VFX கொண்ட‌  சாகசகாட்சிகளை நோக்கியதாக இல்லாமல், மிகத் தீவிரமான நோக்கம் மற்றும் அதிக உரையாடல்களுடன் உருவாக்கப்பட்டிருப்பவையே Batman வரிசை திரைப்படங்கள். படக்குழு: நடிகர்கள்: ரொபர்ட் பேட்டின்சன், ஜோ க்ரேவிட்ஸ், ஜெஃப்ரி ரைட், போல் டேனோ, , ஜோன் டர்ட்டரோ; ஒளிப்பதிவு: க்ரெய்க் ஃப்ரேஸர்; இயக்குநர்: மேட் ரீவ்ஸ் தனித்து மிளிரும் ... Read More

கல்விEXPLORE ALL

CINEMA 4D – சினிமா 4டி பயிற்சி வகுப்புக்கள்

admin- Mar 2, 2024 0

CINEMA 4D பயிற்சி வகுப்புக்கள் கொட்டாஞ்சேனை, ஐ.எஸ்.எஸ் கம்பஸ் இல் நேரடியாகவோ ஒன்லைன் மூலமாகவோ  3D Modelling, Animation,  VFX,  Rigging, Rendering  போன்ற முக்கியமான பகுதிகள், அடிப்படையிலிருந்து ஆழமாக கற்றுக்கொள்ள முடியும். https://issuniversity.com/multimedia-vfx/ மொடலிங், அனிமேஷன் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த சினிமா 4டி மென்பொருள் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தொழில் வாய்ப்பிற்கான வழிகாட்டல் கொட்டாஞ்சேனை, ஐ.எஸ்.எஸ் கம்பஸ் வழங்கும் இந்த பயிற்சியின் முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்படுவதுடன் Foreign ... Read More

வீடியோ எடிட்டிங் இணையவழி கருத்தரங்கு.

admin- Aug 17, 2021 0

வீடியோ எடிட்டிங்க் இணையவழி கருத்தரங்கு. Live webinar on Video Editing (Premiere Pro A to Z) Date: 20th August 2021 Time: 7pm to 9pm (SLT) https://wellawatte.com/video-editing-webinar-premiere.../ This webinar will be conducted mainly in simple English. But necessary supports will be given in the following languages. English / සිංහල / தமிழ் LKR 2500/= ... Read More

தொலைக்காட்சிEXPLORE ALL

சர்வைவர் நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார்? கசிந்த விபரம்..!

admin- Oct 30, 2021 0

சர்வைவர் நிகழ்ச்சியின் முதல் சீசனின் வெற்றியாளர் யார் என்ற விபரம் இணையத்தில் உலாவிவருகின்றது. சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் அட்டகாசமாக தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் முதலில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் காடர்கள், வேடர்கள் இரு அணிகளாக பிரித்து சவால்களை எதிர்கொண்டு வந்தனர். அதைத்தொடர்ந்து 2 போட்டியாளர்கள் வைல்டு ... Read More

விளையாட்டுEXPLORE ALL

சதுரங்கம் ஆரம்பநிலை பயிற்சி (Chess for Beginners)

சதுரங்கம் ஆரம்பநிலை பயிற்சி (Chess for Beginners)

விளையாட்டுadmin- December 3, 2020 0

பெறுமதிப்பு வாய்ந்த சதுரங்க ஆட்டத்தின் நன்மைகளை உணர்ந்து அதைக் கற்றறிந்து கொள்ளவிரும்பும் அனைவருக்கும் எமது இந்த ஆரம்ப்பப் பயிற்சி ஒரு வரப்பிர‌சாதமாகத் திகழ்கின்றது. சதுரங்க ஆட்டத்தில் உள்ள ஆட்டக்காய்கள், அவற்றின் தன்மை என்ன, எவ்வாறு ... Read More

சமையல்கலைEXPLORE ALL

இதோ!! எல்லா வகையான பண்டிகைக்கும் சுலபமாக, எளிமையாக சட்டுனு செய்யக் கூடிய  ரவை கேசரி!

இதோ!! எல்லா வகையான பண்டிகைக்கும் சுலபமாக, எளிமையாக சட்டுனு செய்யக் கூடிய ரவை கேசரி!

சமையல்கலைLalemathi- August 2, 2022 0

ரவை கேசரி நம் வீட்டில் வரக்கூடிய எல்லா வகையான பண்டிகைக்கும் சுலபமாக, எளிமையாக சட்டுனு 10 நிமிடத்தில் செய்யக் கூடிய இனிப்பு பலகாரம் தான் இந்த ரவை கேசரி. இருப்பினும் இந்த ரவை கேசரியை ... Read More

மீண்டும் மீண்டும் சாப்பிட தோன்றும் சுவையான  சிக்கன் பிரியாணி

மீண்டும் மீண்டும் சாப்பிட தோன்றும் சுவையான சிக்கன் பிரியாணி

சமையல்கலைLalemathi- April 6, 2022 0

சுவையான சிக்கன் பிரியாணி செய்வது எப்படி? சிக்கன் பிரியாணி என்பது நாம் அனைவரும் விரும்பி சுவைக்கும் அசைவ உணவுகளில் ஒன்று. அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் இந்த உணவை எளிமையாக எவ்வாறு சமைக்கலாம் என்பது ... Read More

பானி பூரி

பானி பூரி

சமையல்கலைJanani- December 14, 2021 1

அனைவருக்கும் பிடித்த வீட்டிலேயே மிகவும் எளிமையான  செய்ய கூடிய ஸ்நாக்ஸ்  ரெசிபி பானி பூரி ஈசியாக வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் பூரி செய்வதற்கு ரவை             -    1/2 ... Read More

அழகுக்குறிப்பு EXPLORE ALL

அழகியாக வேணுமா? அப்போ, இதோ இலகுவான இயற்கை அழகு குறிப்புகள்!

அழகியாக வேணுமா? அப்போ, இதோ இலகுவான இயற்கை அழகு குறிப்புகள்!

அழகுக்குறிப்புLalemathi- July 27, 2022 0

உச்சி முதல் பாதம் வரை உடல் அழகுபெற இயற்கை அழகு குறிப்புகள் இதோ!.. சருமத்தில் உள்ள எண்ணெய்பசை நீங்க சிலருக்கு சருமத்தில் எண்ணெய் வழிந்துகொண்டே இருக்கும் அப்படி பட்டவர்கள் இந்த ஃபேஸ் பேக் இனை ... Read More

சில நிமிடங்களில் நாமே தயாரிக்க கூடிய முகப்பொலிவு  டிப்ஸ்

சில நிமிடங்களில் நாமே தயாரிக்க கூடிய முகப்பொலிவு  டிப்ஸ்

அழகுக்குறிப்புJanani- October 13, 2021 0

Face Glow Tips: முக அழகிற்கு கிரீம் தேவை இல்லை இனி இயற்கையான முறையில் நம் முகம் பொலிவுபெற சில வழிகளை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம்   Home Made Face Tips: நமது ... Read More

தன்னம்பிக்கைEXPLORE ALL

தன்னம்பிக்கையுடன் முயற்சி இருந்தால் வெற்றி உங்களுக்கே!

Lalemathi- May 25, 2022 0

எதையும் நம்மால் செய்ய முடியுமா என்ற தயக்கம் இன்றி எதற்கும் பயம் இல்லாமல் உங்கள் மீது நம்பிக்கை வைத்து தைரியமாக எதுவும் செய்தால் வெற்றி நிச்சயம் உங்களுக்கனானது. பயத்தை விடுங்கள்! எந்த செயலையும் செய்வதற்கு முன் அதில் உள்ள நன்மை தீமைகளை ஆராய்ந்து திட்டமிட்டு செய்வதன் மூலம் பயம் இன்றி நம்மால் செய்ய முடியும். வெற்றி, தோல்வியோ எதுவாயினும் அதை கண்டு அஞ்சாமல் துணிந்து காரியத்தை செய்வதன் மூலம் வெற்றி ... Read More

அறிவியல்EXPLORE ALL

கனவுகள்

Pugazh Skittle- Dec 2, 2020 0

கனவு என்பது அன்றாடம் நம் வாழ்வில் நிகழும் நிகழ்வுகளையோ,செயல்பாடுகளையோ புதிய கற்பனை தோற்றத்தில் காட்டுவது ஆகும்..இது பெரும்பாலும் மூளை செல்களுக்கு வேலை/தேடல் இல்லாத பொழுது நிகழும்…மற்ற சமயங்களில் நம் மனதில் எழும் கேள்விகளுக்கும்,எதிர்பார்புகளுக்கும்,எதிர்காலத்தை கணிக்கும் நோக்கிலும் மூளை செயல்பட துவங்கும். நாளைக்கு என்ன நடக்கும் ங்குறது சிலருக்கு முந்தைய நாள் கனவில் வரும் அது சில விஷயங்களில் மாறுபட்டும் இருக்கலாம்..இவ்வாறு நம் எதிர்காலம்,தேடல்கள் குறித்து கனவுகள் எழுவதும் அது உண்மையில் ... Read More

ஆன்மீகம்EXPLORE ALL

ஆடி மாதத்தின் சிறப்புகள்.

Lalemathi- Aug 3, 2022 0

ஆடி மாதம் என்றாலே ஏன் இத்தனை சிறப்புக்கள்? தமிழ் மாதங்களிலே ஆடி மாதம் முக்கிய மாதமாக கருதப்படுகின்றது. ஆடி மாதம் என்றாலே ஏன் இத்தனை சிறப்புக்கள்? என்று இப்பதிவில் பார்ப்போம். ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் என்று தான் சொல்லப்படுகின்றது. இந்து சமயத்தைச் சோ்ந்த தமிழா்களுக்கு ஆடி மாதம் ஒரு முக்கிய ஆன்மீக மாதம் ஆகும். இந்த மாதத்தில் இந்து சமயத்தைச் சோ்ந்த தமிழ் மக்கள் சூாிய கடவுள்களுக்கும், ... Read More

சுற்றுலாEXPLORE ALL

சுற்றுலா பயணிகளை தெறிக்கவிடும் இலங்கையின் அசத்தலான சேர எல்ல நீர்வீழ்ச்சி

Lalemathi- Jul 23, 2022 0

சேர எல்ல (இயற்கையை விரும்புவோருக்கும் சில சாகசங்களை விரும்புவோருக்கும் உகந்த இடம்.) அமைவிடம் மாத்தளை மாவட்டம், எழில்மிகு இயற்கை அழகுடன் கூடிய பல சுற்றுலா தளங்களைக் கொண்ட இடமாகும். அத்தோடு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வண்ணம் அழகிய மலைத்தொடர்கள், ஆறுகள், நீர்வீழ்ச்சிகள், மற்றும் பல இரசனைமிகு இடங்களை கொண்டு மத்திய மலை நாட்டில் மத்தியில் அமைந்துள்ள ஒரு பிரதேசமாகும். சேர எல்ல மாத்தளை மாவட்டத்தில் லக்கலவிற்கு அருகிலுள்ள பொத்தடவெல கிராமத்தில் ... Read More

குறும்படம்EXPLORE ALL

ஜெ.எம் ராஜா இயக்கும் குறும்படம் அல்வா.

admin- Nov 29, 2020 0

கே பாக்யராஜின் உதவியாளர் ஜெ.எம் ராஜா இயக்கும் குறும்படம் அல்வா. சென்னை : இயக்குனர் கே பாக்யராஜிடம் சித்து பிளஸ் 2 மற்றும் சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ராஜா. கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி கலை இயக்குனர் "DRK கிரண் நடித்திருக்கும் குறும்படம் அல்வா நிறைய நகைச்சுவை காட்சிகள் நிறைந்தது . கோவையைச் சேர்ந்த இவர் சினிமா ஆர்வத்தால் பாக்யராஜிடம் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்து பணிபுரிந்தார் ... Read More